Skip to content

RubyKin - teach kids ruby (translated to Indian language Tamil); Ruby நிரலாக்க புத்தகத்தை தமிழில் மொழிபெயர்ப்பது இந்த கிட் தொகுப்பின் குறி.

Notifications You must be signed in to change notification settings

KIRUVI5/RubyKin

 
 

Repository files navigation

இந்த புத்தகம் RubyKin.com என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம் 

இந்த புத்தகம் குழந்தைகளுக்கு நிரலாக்கம் பற்றி கற்று கொள்ள துணை கையேடாக இருக்கும். பெரியவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

பத்தே அத்தியாயங்களில் எளிமையாக பல கணினி நிரலாக்க மொழிகளில் உள்ள அடிப்படை கோட்பாடுகளையும் நீங்கள் கற்று கொள்ளலாம்; நிரலாக்க அடிப்படைகளான மாறிலி (Constant), மாறி (variable), சரம் (string), எண்கள் (numbers), சார்புகள்/நிரல்பாகங்கள் (functions/methods), தரவமைப்புகள் (collections and data structures) போன்றவற்றையம் நீங்கள் கற்றுகொள்ளலாம்.

இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் நீங்கள் மேற்க்கண்ட கணனிவெளிச் சொற்களின் பொருள் மற்றும் உபயோக ரீதியான புரிதலை கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழ் கணிமை சொற்கள்

ஆங்கிலத்தில் இணையான தமிழ் சொற்களை இங்கு [https://github.com/Ezhil-Language-Foundation/RubyKin/wiki/Terminology-Reference]

வாங்க, இந்த பயணத்தை தொடரலாம்

உரிமம்

படைப்பாக்க பொதும உரிமம்

இந்த ஆக்க வேலையானது படைப்பாக்க பொதும உரிமம் என்ற வர்த்தக நோக்கம் இன்றிய சர்வதேச உரிமையின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு நோக்கத்திற்காகவும் நகலெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, மாற்றம் செய்ய, மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமையை இங்கு வழங்கியுள்ளது. வணிக நோக்கங்களுக்காக அனுமதி தேவை எனில் எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

Creative Commons License

About

RubyKin - teach kids ruby (translated to Indian language Tamil); Ruby நிரலாக்க புத்தகத்தை தமிழில் மொழிபெயர்ப்பது இந்த கிட் தொகுப்பின் குறி.

Resources

Stars

Watchers

Forks

Releases

No releases published

Packages

No packages published

Languages

  • Python 100.0%